உலகம்
செய்தி
காசாவை தாக்கும் புயல் பைரன் – இயற்கை சீற்றங்களும் விட்டுவைக்கவில்லை
இஸ்ரேலின் இனப்படுகொலைப் போரால் அழிக்கப்பட்ட காசா பகுதியில் புயல் பைரன் காரணமாக, கடந்த 24 மணித்தியாலங்களில் சுமார் 12 பேர் உயிரிழந்துள்ளனர். காசா பகுதியில் ஏராளமான வீடுகள்,...













