உலகம்
செய்தி
பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்த உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி
உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, பிரதமர் நரேந்திர மோடியுடன் பேசியதாகவும், ரஷ்யா-உக்ரைன் போர் தொடர்பாக சுவிட்சர்லாந்தில் நடக்கவிருக்கும் அமைதி உச்சி மாநாட்டைப் பற்றி விவாதித்ததாகவும், மாநாட்டில் “உயர்...













