ஐரோப்பா
செய்தி
பிரித்தானியாவில் தற்கொலையை ஊக்குவிக்கும் இணையதளங்கள்
தற்கொலையை ஊக்குவிக்கும் இணையதளங்களின் தாக்கத்தால் இங்கிலாந்தில் குறைந்தது 50 பேர் உயிரிழந்துள்ளனர், இது பரவலான எதிர்ப்புகளைத் தூண்டியது. இதுபோன்ற இணையதளங்கள் குறித்து பலமுறை எச்சரித்தும், சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை...