இலங்கை செய்தி

பலாலியில் இராணுவ கட்டுப்பாட்டில் இருந்த ஆலயத்தின் விக்கிரகங்கள் காணாமல்போயுள்ளதாக முறைப்பாடு!

பலாலியில்  இராணுவ கட்டுப்பாட்டில் இருந்த பழமை வாய்ந்த இராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தின் விக்கிரகங்கள் சூறையாடப்பட்டுள்ளன. பலாலி உயர் பாதுகாப்பு வலயத்தில் காணப்பட்ட  விக்கிரகங்கள் இரண்டினை காணவில்லை என...
  • BY
  • April 12, 2023
  • 0 Comment
இலங்கை செய்தி

பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலம் குறித்து மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையம் கரிசனை!

அரசாங்கத்தினால் புதிதாக முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலம் நிறைவேற்றதிகாரத்துக்கு மிதமிஞ்சிய அதிகாரங்களை வழங்குவதுடன் மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே பொறுப்புக்கூறலை உறுதிசெய்கின்றது என மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது. தற்போது நடைமுறையில்...
  • BY
  • April 12, 2023
  • 0 Comment
இலங்கை செய்தி

யாழில் குற்ற செயல்களை கட்டுப்படுத்தல் தொடர்பில் ஆராய விசேட கூட்டம்!

யாழ். வடமராட்சியில் இருந்து  தொழிலுக்கு செல்லும் அனைத்து படகுகளும் கடற்படையினரின் சோதனை சாவடியினை தாண்டியே செல்ல வேண்டும் அவ்வாறு செல்வதன் மூலம் சட்டவிரோத தொழில்களில் ஈடுபடுவோர் கைது...
  • BY
  • April 12, 2023
  • 0 Comment
இலங்கை செய்தி

ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைய இருக்கும் 40 உறுப்பினர்கள்!

)ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் 40க்கும் அதிகமானவர்கள் விரைவில் ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து செயற்பட இருக்கின்றனர் என ஐக்கிய தேசிய கட்சி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன்...
  • BY
  • April 12, 2023
  • 0 Comment
இலங்கை செய்தி

பேருவளை பிரதேசத்தில் நிலநடுக்கம்: சற்று பதற்றமான சூழல்

வளைக்கு அண்மையில் உள்ள கடலில் 3.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. இச்செய்தியை அடுத்து அங்கு சற்று பதற்றமான...
  • BY
  • April 12, 2023
  • 0 Comment
இலங்கை செய்தி

இந்திய ரூபாயை பயன்படுத்தி வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து ஆராய்வு!

இந்திய ரூபாயை பயன்படுத்தி வர்த்தக நடவடிக்கைகளை விஸ்தரிப்பது குறித்து ஆராயப்பட்டுள்ளது. இது குறித்து இந்தியாவிற்கான இலங்கை தூதுவர் மிலிந்த மொராகொட இந்திய ரிசேர்வ் வங்கியின் ஆளுநர் ஸ்ரீ...
  • BY
  • April 12, 2023
  • 0 Comment
இலங்கை செய்தி

முதலீட்டாளர்கள் மற்றும் கடன்வழங்குனர்களுக்கு இன்று செயற்திட்ட விளக்கம் அளிக்கிறது இலங்கை

சர்வதேச நாணய நிதியத்தின் அனுமதியைத் தொடர்ந்து அரசாங்கமானது இன்றைய தினம் கடன்வழங்குனர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் அனைவருக்கும் நிகழ்நிலை முறைமையின் ஊடாக தமது அடுத்தகட்ட நடவடிக்கைகள் பற்றிய செயற்திட்ட...
  • BY
  • April 12, 2023
  • 0 Comment
இலங்கை செய்தி

பசுமைப்புரட்சியில் இணையுமாறு எரிக் சொல்ஹெய்ம் இலங்கைக்கு அழைப்பு

பசுமைப்புரட்சியில் இணைந்துகொள்ளுமாறு நோர்வேயின் முன்னாள் இராஜதந்திரியும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் காலநிலை மாற்றம் தொடர்பான ஆலோசகருமான எரிக் சொல்ஹெய்ம் இலங்கைக்கு அழைப்புவிடுத்துள்ளார். கொழும்பில் அமைந்துள்ள கிங்ஸ்பரி ஹோட்டலில்...
  • BY
  • April 12, 2023
  • 0 Comment
இலங்கை செய்தி

ருவண்டாவில் 5 இலங்கை தமிழ் அகதிகளின் விபரீத முடிவு; அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள சம்பவம்!

இலங்கையை சேர்ந்த ஐந்து தமிழ் அகதிகள் தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. ருவாண்டா தலைநகரமான கிகாலியில் உள்ள ருவாண்டா வைத்தியசாலையில் 5 தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்களும்...
  • BY
  • April 12, 2023
  • 0 Comment
இலங்கை செய்தி

பிலிப் குணவர்தனவின் 51 ஆவது நினைவுதின நிகழ்வு ஜளாதிபதி தலைமையில்

தலைசிறந்த அரசியல்வாதியும் முன்னாள் அமைச்சருமான பிலிப் குணவர்தனவின் 51ஆவது நினைவுதின நிகழ்வு நேற்று (29) பிற்பகல் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஜனாதிபதி ரணில்...
  • BY
  • April 12, 2023
  • 0 Comment

You cannot copy content of this page

Skip to content