ஐரோப்பா
செய்தி
போஸ்னியா செர்பிய தலைவருக்கு 1 வருட சிறை தண்டனை
சர்வதேச அமைதித் தூதரின் உத்தரவுகளை மீறியதற்காக போஸ்னிய செர்பிய பிரிவினைவாதத் தலைவர் மிலோராட் டோடிக்கிற்கு போஸ்னியா நீதிமன்றம் ஒரு வருடம் சிறைத்தண்டனை விதித்துள்ளது. போஸ்னியாவின் தன்னாட்சி பெற்ற...