இலங்கை
செய்தி
பாலியல் வன்கொடுமை – இலங்கையை விட்டு வெளியேற பிரபல கோடீஸ்வரருக்கு தடை
பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், கோடீஸ்வர வர்த்தகரான ரிச்சர்ட் பீரிஸ் குழுமத்தின் தலைவர் சேனா யத்தேஹகே நாட்டை விட்டு வெளியேறுவதற்கு கோட்டை நீதவான் கோசல...













