ஐரோப்பா
செய்தி
நெதர்லாந்தில் நடந்த கோர விபத்தில் – ஒருவர் உயிரிழப்பு
ஆம்ஸ்டர்டாம் Schiphol விமான நிலையத்தில் பயணிகள் விமானத்தின் ஜெட் என்ஜின் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். புதன்கிழமை பிற்பகல் KL1341 என்ற விமானம் டென்மார்க்கின் Billund நகருக்குச் செல்ல...