துருவ் விக்ரமின் மிரட்டலான நடிப்பில் உருவான ‘பைசன்’ ட்ரெய்லர்
மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்த ‘பைசன்’ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி உள்ளது.
இந்தப் படத்தில் அனுபமா பரமேஸ்வரன், ரஜிஷா விஜயன், பசுபதி, அமீர், லால் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
மொத்த படமும் கபடி வீரர் ஒருவரின் உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ளது.
இதோ அந்த ட்ரெய்லர் …





