இலங்கை
இலங்கை குடிவரவு, குடியகழ்வு திணைக்களம் வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பு!
குடிவரவு குடியகழ்வு திணைக்களம் மக்களுக்கு விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. ஆன்லைன் விசாவிற்கு விண்ணப்பிக்கும் போது http://www.immigration gov.lk இணையதளத்தில் உள்ள e visa இணைப்பை மட்டும்...