மத்திய கிழக்கு
ஹமாஸ் வசம் உள்ள பிணைக்கைதிகள் குறித்து பகிர்ந்துகொள்பவர்களுக்கு சன்மானம் வழங்கும் இஸ்ரேல்!
காசாவில் அமைதியாக வாழ விருப்பம் இருந்தால் ஹமாஸ் பிணைக்கைதிகளாக பிடித்துவைத்துள்ளவர்கள் பற்றிய தகவல்களை பகிர்ந்துக்கொள்ளுமாறு இஸ்ரேல் பாலஸ்தீனியர்களிடம் வலியுறுத்தியுள்ளது. இது குறித்து இஸ்ரேலிய இராணுவத்தினர் இன்று (24.10)...