மத்திய கிழக்கு 
        
    
                                    
                            ஐக்கிய அரபு அமீரகத்தில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் மக்களுக்கு பொதுமன்னிப்பு!
                                        ஐக்கிய அரபு அமீரகத்தில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் மக்கள் நாட்டை விட்டு வெளியேற இரண்டு மாத கால பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. நாளை (01) முதல் ஒக்டோபர் 31...                                    
																																						
																		
                                
        












