உலகம்
குறைவான தீமைகளை கொண்ட கொள்கைகளை உடைய ஆட்சியாளரை தெரிவு செய்யுங்கள் – போப்!
கமலா ஹாரிஸ் மற்றும் டொனால்ட் ட்ரம்ப் இருவரையும் விமர்சித்த போப், அமெரிக்க கத்தோலிக்கர்களிடம் “குறைவான தீமைகளை தனது கொள்கைளில் கொண்டிருக்கும் ஆட்சியாளரை (choose the lesser evil)...