ஐரோப்பா
முதல் முறையாக நிலவுக்கு விண்கலம் அனுப்பும் ரஷ்யா!
ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக நிலவுக்கு விண்கலம் ஒன்றை அனுப்பவுள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது. இது குறித்த அறிவிப்பு இன்று (07.08) வெளியானது. இதன்படி லூனா -25...













