இலங்கை
மின்வெட்டு அபாயம் இல்லை – காஞ்சன !
நாட்டின் தற்போதைய நிலவரத்தை கருத்திற் கொண்டு மின்சார விநியோகம் மற்றும் எரிபொருள் நிலவரம் தொடர்பான உண்மைகளை விளக்கும் விசேட செய்தியாளர் மாநாடு நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மின்சக்தி மற்றும்...













