ஆப்பிரிக்கா
பிரிக்ஸ் கூட்டமைப்பில் 09 ஆவது நாடாக இணைந்த நைஜீரியா!
வளரும் பொருளாதாரங்களின் பிரிக்ஸ் கூட்டமைப்பில் நைஜீரியா ஒரு “கூட்டாளி நாடாக” அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக, அந்தக் குழுவின் தலைவரான பிரேசில் தெரிவித்துள்ளது. ஏழு முன்னணி தொழில்மயமான நாடுகளின் குழுவிற்கு எதிர்...