இலங்கை
பரீட்சை திணைக்களத்தின் முக்கிய அறிவித்தல்!
வெளிவிவகார அமைச்சின் ஊடாக சரி பார்ப்பதற்காக விண்ணப்பிக்கப்படும் பரீட்சை சான்றிதழ்கள், நாளை மறுதினம் முதல் நிகழ்நிலை முறை மூலம் வெளிவிவகார அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது. பரீட்சை திணைக்களம்...