இலங்கை
தெஹிவளை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் : தம்பதியினர் கைது
தெஹிவளையில் அண்மையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர் ஆகஸ்ட் மாதம் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு உடந்தையாக இருந்ததாக திருமணமான தம்பதியர்...