உலகம்
பிரான்ஸ் மற்றும் பிரித்தானியாவிற்கு விடுக்கப்பட்டுள்ள வானிலை எச்சரிக்கை
பிரான்ஸ் மற்றும் பிரித்தானியாவை புயல் ஒன்று தாக்கவிருப்பதாக வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரித்துள்ளது. Storm Ciarán என்று பெயரிடப்பட்டுள்ள அந்த புயல், புதன்கிழமை துவங்கி வியாழன் வரை...