இந்தியா
இந்தியாவில் கடும் வெப்பம் காரணமாக 50ற்கும் மேற்பட்டவர்கள் பலி!
கடந்த மூன்று நாட்களாக இந்தியாவில் நிலவி வரும் கடும் வெயில் காரணமாக 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வட மாநிலமான உத்தரபிரதேசத்தில் வார இறுதியில் வெப்பம் காரணமாக சுமார்...