இலங்கை
விரைவில் இந்தியா-இலங்கை பயணிகள் கப்பல் சேவை ஆரம்பம்
இந்தியாவின் நாகப்பட்டினத்திற்கும் யாழ்ப்பாணத்தில் உள்ள காங்கேசன்துறைக்கும் (கேகேஎஸ்) பயணிகள் படகு சேவை பெப்ரவரி 15 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து...