ஐரோப்பா
மாஸ்கோ தாக்குதல்தாரிகள் தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
மாஸ்கோ தாக்குதலில் குற்றம் சாட்டப்பட்ட நான்கு சந்தேகநபர்களும் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தபப்ட்டனர். அவர்கள் அனைவரையும் மே 22ஆம் திகதி வரை விசாரணைக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிடப்பட்டது....