ஆசியா
பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா. அமைப்பிற்கு நோர்வே நிதியுதவி
பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா. அமைப்பிற்கு நோர்வே இந்த ஆண்டு 26 மில்லியன் டாலர்களை வழங்குகிறது, தேவைப்பட்டால் அந்தத் தொகையை அதிகரிக்கலாம் என்று தெரிவித்துள்ளது. தெற்கு இஸ்ரேலில் ஹமாஸின்...