ஆசியா
காசாவில் இஸ்ரேல் திட்டமிட்டுள்ள ரஃபா தாக்குதல்: சர்வதேச எச்சரிக்கைகள் அதிகரிப்பு
ரஃபாவில் இஸ்ரேல் திட்டமிட்டு தாக்குதல் நடத்துவது குறித்து சர்வதேச எச்சரிக்கைகள் அதிகரித்து வருகின்றன. பிரித்தானிய வெளியுறவுச் செயலர் டேவிட் கேமரூன், “காசாவின் மக்கள்தொகையில் பாதிக்கும் மேற்பட்டோர் இப்பகுதியில்...