இலங்கை
குறைந்த பாலின இடைவெளியைக் கொண்ட நாடுகளில் இலங்கைக்கு கிடைத்த இடம்!
உலகலாவிய ரீதியில் குறைந்த பாலின இடைவெளியைக் கொண்ட நாடுகளில் இலங்கை, தெற்காசிய பிராந்தியத்தில் மூன்றாவது இடத்தில் உள்ளது. பொருளாதார வாய்ப்புகள், கல்வி, சுகாதாரம் மற்றும் அரசியல் தலைமைத்துவம்...