இலங்கை
இலங்கையில் மற்றுமொரு துப்பாக்கிச் சூடு சம்பவம்
இன்று பிற்பகல் நீர்கொழும்பு பகுதியில் கடை உரிமையாளரை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு முயற்சி தோல்வியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் இன்று பிற்பகல் நீர்கொழும்பு காமச்சோடி சந்தையில் இடம்பெற்றுள்ளதாக...













