இலங்கை
செய்தி
யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகம் அகற்றப்படுமா?
யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத்தை அகற்றுவதற்கு அரசாங்கம் தீர்மானிக்கவில்லை. எனினும், அது தொடர்பில் கடந்த காலங்களில் வதந்திகள் பரப்பட்டன என்று பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல்...













