இலங்கை
இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட யானைகளை மீளப் பெற தாய்லாந்து அரசாங்கம் நடவடிக்கை
தாய்லாந்து அரசாங்கத்தால் இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட இரண்டு யானைகளை மீண்டும் பெறுவது தொடர்பில் அந்நாட்டு அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. தாய்லாந்து அரசாங்கத்தை மேற்கோள் காட்டி அந்நாட்டு ஊடகங்கள்...













