மத்திய கிழக்கு
லெபனான்: இஸ்ரேலின் வான்வழி தாக்குதலில் ஹமாஸ் தலைவர்,3 பாலஸ்தீன போராளிகள் உயிரிழப்பு
லெபனான் மீது இஸ்ரேல் மீண்டும் நடத்திய வான்வழி தாக்குதலில் ஹமாஸ் மூத்த தலைவர் மற்றும் 3 பாலஸ்தீன தீவிரவாதிகள் உயிரிழந்தனர். தெற்கு லெபனானின் டயர் நகரில்உள்ள பாலஸ்தீன...