இந்தியா
நடுவீதியில் திடீரென தீ பிடித்த அரசு பேருந்து.. அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய பயணிகள்
கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் பயணிகள் பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அட்டிங்கல்-திருவனந்தபுரம் வழித்தடத்தில் இயக்கப்படும் அரசு பேருந்து செம்பகமங்கலம்...