இலங்கை
திருகோணமலை அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் வரலக்ஷ்மி பூஜை
ஸ்ரீ பத்திரகாளி அம்பாளுக்கும், ஸ்ரீ மகாலக்ஷ்மி அம்பாளுக்கும் நிகழும் சோபகிருது வருடம் ஆவனி மாதம் 8ம் நாள் எதிர்வரும் (25/08/2023) வெள்ளிக்கிழமை ஆலய வேதாகமமாமணி ஆதீன கர்த்தா...