ஆஸ்திரேலியா
சிட்னி நகரில் உள்ள தேவாலயத்தில் கத்தி குத்து சம்பவம் – பேராயர் உட்பட்ட...
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள தேவாலயத்தில் கத்திக்குத்து சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவத்தில் பேராயர் ஒருவரும் மற்றுமொருவரும் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. தேவாலயத்தில் நடைபெற்ற ஆராதனையின்...













