இலங்கை
நீர்த்தேக்கத்தில் சடலமாக மீட்கப்பட்ட ஏழு பிள்ளைகளின் தாய்
வீட்டில் இருந்து காணாமல் போன ஏழு பிள்ளைகளின் தாயின் சடலம் காசல்ரீ நீர்த்தேக்கத்தில் மிதந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை (17) மீட்டெடுக்கப்பட்டதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர். நோர்வூட் வென்சர்...