இலங்கை
யாழ் கொக்குவில் பகுதியில் கஞ்சா கலந்த மாவாவுடன் இரு இளைஞர்கள் கைது
யாழ்ப்பாணம் கொக்குவில் கிழக்கு பகுதியில் இரண்டு இளைஞர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். 50 கிராம் கஞ்சா கலந்த மாவாவை உடைமையில் வைத்திருந்தார்கள் என்ற அடிப்படையிலேயே இருவரும் நேற்று(18)...