இலங்கை
தெஹிவளை மோட்டார் சைக்கிள் விபத்து சம்பவம் – சாரதிக்கு விளக்கமறியல்
தெஹிவளையில் வேண்டும் என்றே விபத்துக்குள்ளாகி நபரொருவரைக் கொன்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மார்ச் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். தெஹிவளை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட...