ஐரோப்பா
இளவரசர் ஹாரி உக்ரேனுக்கு திடீர் விஜயம் ; போரில் காயமடைந்தோருக்கு உதவுவதாக சபதம்
உக்ரைன் , ரஷியா இடையே இன்று 1 ஆயிரத்து 296வது நாளாக போர் நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய...