இந்தியா
இந்தியா- உயிருக்கு அச்சுறுத்தல் என்பதால் தலைக்கவசத்தில் கேமராவுடன் வலம் வரும் நபர்
மத்தியப் பிரதேச மாநிலத்தின் இந்தூர் நகரைச் சேர்ந்த சதீஷ் சௌகான், 30, என்பவர் அதிநவீன கேமரா படக்கருவி பொருத்தப்பட்ட தலைக்கவசத்துடன் காணப்படுகிறார். வீட்டில் இருந்தாலும் சரி, வேறெங்கும்...