இந்தியா
குடிபோதையில் பெண் ஒருவர் மீது சிறுநீர் கழித்த இந்திய ராணுவ வீரர்..!
ரயிலில் பயணம் செய்துகொண்டிருந்த தன் மீது ராணுவ வீரர் சிறுநீர் கழித்ததாக பெண் ஒருவர் இணையம் வழி பிரதமர் அலுவலகத்திலும் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிடமும் புகார்...