உலகம்

லெபனானில் இடிந்து விழுந்த அடிக்குமாடிக் குடியிருப்பு – 09 பேர் பலி!

லெபனானில் அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விழுந்ததில் 09 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

லெபனானின் வடக்கு நகரமான திரிபோலியில் நேற்று இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

இதில் 08 பேர் மாயமாகியுள்ளதாகவும், அவர்களை தேடும் நடவடிக்கை முழுவீச்சில் இடம்பெற்று வருவதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இடிந்து விழுந்த கட்டிடத்தின் இடிபாடுகளில் சிக்கிய மேலும் 6 பேர் மீட்கப்பட்டுள்ள அதேவேளை சம்பவம் தொடர்பில் அதிகாரிகள் ஆராய்ந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!