உலகம் செய்தி

ஈரான் போரில் அமெரிக்காவின் இறுதி இலக்கு என்ன?

ஈரான்மீதான போரில் அமெரிக்காவின் இறுதி இலக்குகள் எவை என்பது தொடர்பில் ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸி Anthony Albanese விளக்கம் கோரியுள்ளார்.

ஈரான் அணு ஆயுதம் பெறுவதைத் தடுப்பதிலும் அதன் ராணுவ வலிமையைக் குறைப்பதிலும் வெற்றி கிட்டியுள்ளதால் போர் முடிவுக்கு வரவேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

உலகப் பொருளாதார நலன் கருதி பதற்றத்தைத் தணிக்க விரும்புவதால், அமெரிக்காவின் அடுத்தகட்ட நகர்வுகள் என்ன என்பதை அறிந்துகொள்ள விரும்புகின்றோம் எனவும் ஆஸ்திரேலிய பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, ஈரானின் தாக்குதல்களிலிருந்து தற்காத்துக் கொள்ள ஆஸ்திரேலியா தனது ராணுவ உதவிகளை ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வழங்கியுள்ளது என்பதையும் பிரதமர் ஒப்புக்கொண்டுள்ளார்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!