பொழுதுபோக்கு

அஜித் மகள் போட்ட ஒரு பதிவால் கிரங்கடிக்கும் ரசிகர்கள்…

தமிழ் திரை உலகில் நட்சத்திர ஜோடியாக வலம் வந்த அஜித்குமார் மற்றும் ஷாலினி ஆகிய இருவரும் கடந்த 2000வது ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.

திருமணத்திற்கு பிறகு இவர் நடித்த அலைபாயுதே படம் பெரிய அளவில் வெற்றி கண்டாலும் அதன் பிறகு கடந்த 22 ஆண்டுகளாக எந்த திரைப்படத்திலும் நடிக்காமல் தனது கணவன் மற்றும் பிள்ளைகளுக்காகவே வாழ்ந்து வருகிறார்.

ஷாலினி நடித்த தமிழ் படம் தான் அமர்க்களம், அந்த படத்தில் தான் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. அதனை தொடர்ந்து இந்த ஜோடி கடந்த 2000மாவது ஆண்டு திருமணம் செய்துகொண்டனர்.

இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாகவே அஜித் மற்றும் ஷாலினியின் மகளான அனோஷ்கா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகவும் ஆக்டிவா இருந்து வருகிறார்.

குறிப்பாக தனது தாய், தந்தை ஆகிய இருவருடைய புகைப்படங்களை வெளியிட்டு வரும் அனுஷ்கா தற்போது லண்டனில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவர் தற்பொழுது வெளியிட்டுள்ள ஒரு இன்ஸ்டாகிராம் பதிவில் Date Night என்று குறிப்பிட்டு ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

ஆகவே அஜித்குமார் அவர்களுடைய மகள் தற்பொழுது டேட்டிங் செய்து வருவதாகவும், அவர் யாருடன் டேட்டிங் செய்து வருகிறார் என்பதை தெரிந்து கொள்ள நெட்டிசன்கள் ஆர்வமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

 

(Visited 6 times, 1 visits today)
Avatar

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content