மணிக்கணக்கில் காத்திருந்த என்னை விடல… அஜித்த மட்டும் விட்டுட்டாங்க…

இன்று நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தங்கள் வாக்கை செலுத்த மக்கள் தீவிர காட்டி வருகிறார்கள்.
இன்று காலை சென்னை திருவான்மியூரில் உள்ள வாக்குச்சாவடிக்கு முதல் ஆளாக வருகை தந்து, காத்திருந்து தனது வாக்கை பதிவு செய்தார் நடிகர் அஜித்.
இந்நிலையில் அஜித் வருவதற்கு முன்பே நான் வந்து வெகு நேரமாக காத்திருந்ததாகவும் எனக்கு 82 வயதாகியும் என்னை உள்ளே அனுப்பவில்லை என்று ஆதங்கத்துடன் கூறியிருக்கிறார்.
இது தொடர்பான செய்தியும் புகைப்படமும் வைரலகி வருகிறது.
(Visited 25 times, 1 visits today)