உக்ரைனில் இருந்து ரஷ்யா மீது தாக்குதல் – 25 பேர் பலி

ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள உக்ரைனில் உள்ள டொனெட்ஸ்க் நகரில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.
நெரிசலான சந்தையை குறிவைத்து இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ஷெல் தாக்குதல் நடத்தப்பட்டு 25 பேர் கொல்லப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
எவ்வாறாயினும், இந்த தாக்குதலில் 20 பேர் பலியாகியுள்ள நிலையில் உக்ரைன் இராணுவம் இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம் என கூறப்படுகிறது.
(Visited 15 times, 1 visits today)