மத்திய காசாவில் வார இறுதி தாக்குதலில் 68 பேர் உயிரிழப்பு!
மத்திய காசாவில் இஸ்ரேலிய தாக்குதலில் குறைந்தது 68 பேர் கொல்லப்பட்டதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு உயிரிழந்தவர்களில் 12 பெண்களும் 07 குழந்தைகளும் உள்ளடங்குவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
அதே நேரத்தில் வார இறுதியில் போரில் கொல்லப்பட்ட இஸ்ரேலிய வீரர்களின் எண்ணிக்கை 15 ஆயிரமாக உயர்ந்துள்ளது.
முன்னதாக, காசாவில் உள்ள சுகாதார அமைச்சகம் இறந்தவர்களின் எண்ணிக்கை 70 ஆக இருந்தது எனத் தெரிவித்துள்ளது. இருப்பினும் இது தொடர்பில் இஸ்ரேல் எவ்வித கருத்துக்களையும் வெளியிடவில்லை.
(Visited 21 times, 1 visits today)





