நயன்தாராவின் டெஸ்ட் படத்தில் இருந்து ‘Arena’ பாடல் வெளியானது
இயக்குனர் எஸ் சசிகாந்த் இயக்கத்தில் உருவாக்கி உள்ள ‘டெஸ்ட்’ திரைப்படத்திலிருந்து ‘Arena’ என்கிற பாடல் தற்போது வெளியாகி உள்ளது.
சசிகாந்த் இயக்கி – தயாரித்துள்ள திரைப்படம் டெஸ்ட். கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த படம், Netflix ஓடிடி தளத்தில் நேரடியாக ரிலீசாக உள்ள நிலையில், இந்த படத்தில் மாதவன், நயன்தாரா,பி சித்தார்த், மீரா ஜாஸ்மின் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
தற்போது இந்த படத்திலிருந்து ‘Arena’ பாடல் வெளியாகி வைரலாகின்றது.
(Visited 16 times, 1 visits today)





