பொழுதுபோக்கு

குடிக்கும் புகைத்தலுக்கும் அடிமையான நயன்தாரா!! நடந்தது என்ன? கொதிக்கும் ரசிகர்கள்

நடிகை நயன்தாரா குடிக்கும், புகைக்கும் கடுமையாக அடிமையாகியிருந்ததாக பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ள கருத்து சினிமா வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பில் அவர் தெரிவித்திருப்பதாவது,

“நயன்தாரா சிம்பு, பிரபுதேவாவை காதலித்தார். ஆனால் பிரேக் அப் ஆகிவிட்டது. சிம்புவுடன் காதலில் இருந்தபோது குடிக்கு அடிமையாகியிருந்தார் நயன். சிம்புவுடன் பல முறை பப்புகளுக்கு சென்றிருக்கிறார். குடி மடுமின்றி புகை பழக்கத்துக்கும் அடிமையானார்.

அந்தக் காதலும், பிரபுதேவாவுடனான காதலும் பிரேக் அப் ஆன பிறகு விக்னேஷ் சிவனை காதலித்தார். இருவரும் ஒன்றாக ஒரே வீட்டில் இருந்தனர்.

அப்போதும் நயன்தாராவுக்கு குடி பழக்கமும், புகை பழக்கமும் போகவில்லை. இருப்பினும் விக்னேஷ் சிவன் நயன்தாராவை கொஞ்சம் கொஞ்சமாக திருத்தினார். தினமும் குடித்துக்கொண்டிருந்தவரை வாரத்துக்கு ஒரு நாள் குடிக்கும்படி மாற்றினார்.

அதேபோல் புகைப்பழக்கத்தையும் படிப்படியாக குறைக்க வைத்தார். நயன் தாராவும் விக்னேஷ் சிவன் தன் மேல் வைத்திருக்கும் காதலை உணர்ந்துகொண்டு அதற்கு ஒத்துழைப்பு கொடுத்து அதிலிருந்து வெளியே வந்தார்” என்றார்.

பயில்வான் ரங்கநாதனின் இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

(Visited 6 times, 1 visits today)

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்