வட அமெரிக்கா

அமெரிக்காவில் கடும் நெருக்கடியை ஏற்படுத்திய காட்டுத்தீ – 4 லட்சம் ஏக்கர் காடுகள் அழிப்பு

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் 4 லட்சம் ஏக்கர் காடுகளை காட்டுத்தீ அழித்துள்ளது.

மேலும் பரவாமல் தடுக்க, அப்பகுதியில் உள்ள ஏராளமான மரங்களை தீயணைப்பு வீரர்கள் வெட்டி அப்புறப்படுத்தி வருகின்றனர்.

கடந்த மாதம் 24-ஆம் திகதி, வனப்பகுதியில் தீப்பற்றி எரிந்த காரை அதன் உரிமையாளர் 60 அடி ஆழ பள்ளத்தில் தள்ளிவிட்டதால் காட்டுத்தீ ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இது கலிபோர்னியா வரலாற்றில் 4-வது மிகப்பெரிய காட்டுத்தீ எனவும், தலைநகர் லாஸ் ஏஞ்செல்ஸை விட அதிக பரப்பளவு காடுகள் காட்டுத்தீக்கு இரையாகிவிட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

SR

About Author

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்
error: Content is protected !!