பொழுதுபோக்கு

மக்களே இவங்கள மறந்துடீங்களா? திரும்ப வந்துட்டாங்க….

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சீரியல் கண்ணான கண்ணே. இந்த சீரியல் மூலம் நடிகை நிமேஷிகா ராதாகிருஷ்ணன்  கதாநாயகியாக அறிமுகமானார்.

மக்கள் மத்தியில் வெற்றிகரமான சீரியலாக இருந்த கண்ணான கண்ணே 722வது எபிசோடில் முடிவுக்கு வந்தது. இந்த சீரியலுக்கு பின் நடிகை நிமேஷிகா மீண்டும் தமிழில் எந்த ஒரு சீரியலிலும் நடிக்கவில்லை.

இந்த நிலையில், விரைவில் சன் தொலைக்காட்சியில் புதிதாக அவள் ஒரு தேவதை எனும் சீரியல் ஆரம்பமாக இருக்கிறது.

இந்த சீரியலில் கதாநாயகியாக நடிகை நிமேஷிகா தான் கமிட்டாகியுள்ளாராம். விரைவில் இந்த சீரியலின் ப்ரோமோ வெளியாகும் என்கின்றனர்.

மேலும் இந்த சீரியலில் சின்னத்திரை நடிகர்களான கார்த்திக் மற்றும் சல்மான் ஆகியோரும் முதன்மை கதாபாத்திரத்தில் நடிப்பார்கள் என கூறப்படுகிறது.

இந்த சீரியல் மட்டுமின்றி தோழி எனும் புதிய சீரியலும் சன் தொலைக்காட்சியில் விரைவில் ஒளிபரப்பாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்
error: Content is protected !!