வேல்ஸின் தலைநகர் கார்டிஃப்பின் 70 ஆவது பிறந்த நாள்
வேல்ஸின் தலைநகராக கார்டிஃப் (Cardiff) அறிவிக்கப்பட்டு 70 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், நகரத்தில் மறைந்திருக்கும் வரலாற்றுச் சுவடுகள் மீண்டும் கவனம் பெறத் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. ரயில்வே பாலங்களில் உள்ள குண்டுத் துளைகள் முதல் நிலத்தடி பதுங்கு குழிகள் வரை, கார்டிஃப் ஒரு வளமான மற்றும் பன்முகத்தன்மை கொண்ட வரலாற்றை தன்னகத்தே கொண்ட நகரமாக உள்ளதென தெரிவிக்கப்படுகிறது. நவீன காலத்தின் நகர வளர்ச்சிக்கிடையிலும், அதனை உருவாக்கிய கடந்தகாலக் கதைகளின் சாட்சிகள் இன்னும் பல இடங்களில் காணப்படுவதாக சர்வதேச ஊடகங்கள் […]













