அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை எட்ட இந்தியாவிற்கு ஒருவாரம் காலக்கெடு!
இந்த வாரம் அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்யத் தவறினால், இந்தியா 25% வரை வரிகளை எதிர்கொள்ள நேரிடும் என்று ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். ஆகஸ்ட் 1 ஆம் தேதிக்குள் இந்தியாவும் பல நாடுகளும் வர்த்தக ஒப்பந்தத்தை எட்ட வேண்டும் அல்லது அதிகரித்த வரிகளை எதிர்கொள்ள வேண்டும் என்று அமெரிக்கா காலக்கெடுவை நிர்ணயித்துள்ளது. கடந்த சில மாதங்களாக இந்திய மற்றும் அமெரிக்க அதிகாரிகள் வர்த்தக ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இருப்பினும் இறுதி உடன்பாடு […]













