உக்ரேன் ராணுவ பயிற்சி மையம் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல் – 3 வீரர்கள் பலி
உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து 3 வருடங்களுக்கு மேல் ஆகிறது. இன்னும் இரு நாடுகளுக்கு இடையில் போர் நிறுத்தம் ஏற்படவில்லை. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இரு நாடுகளுக்கும் இடையில் போர் நிறுத்தம் ஏற்பட பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டார். ஆனால் எந்த பலனும் கிட்டவில்லை. இதனால் டொனால்டு டிரம்ப், ரஷிய அதிபர் புதின் மீது விரக்தியில் உள்ளார். ரஷியாவுக்கு காலக்கெடு நிர்ணயித்துள்ளார். அந்த காலக்கெடுவுக்குள் போர் நிறுத்தத்திற்கு சம்மதம் தெரிவிக்காவிடில், கடுமையான தடைவிதிக்கப்படும் என எச்சரித்துள்ளார். […]